தமிழில் மொழிபெயர்ப்புக்கெனத் தோன்றிய இதழ் ஒன்றைக் கூறுக.
Answers
Answered by
0
தமிழில் மொழிபெயர்ப்புக்கெனத் தோன்றிய இதழ்
மொழிபெயர்ப்பு
- மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் இருக்கின்ற செய்தியை வேறு மொழியில் மாற்றுவது ஆகும்.
- அவ்வாறு மொழிபெயர்க்கும் போது தரு மொழியில் இருக்கின்ற பொருளை அதற்கு இணையான பெறு மொழியில் உரைக்கும் போது செய்தியைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ கூடாது.
திசை எட்டும்
- திசை எட்டும் என்ற இதழ் ஆனது தமிழில் மொழிபெயர்ப்புக்கென வெளி வரும் இதழ் ஆகும்.
- திசை எட்டும் என்ற இதழின் ஆசிரியர் குறிஞ்சி வேலன் ஆவார்.
- அதே போல மொழிபெயர்ப்புக்கெனத் தோன்றிய இணைய இதழ் www.thinnai.com என்பது ஆகும்.
- இந்த இணைய இதழ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளி வருகிறது.
Answered by
0
Answer:
Thisai ettum is the novel
Explanation:
bly following me
Similar questions