India Languages, asked by anjalin, 9 months ago

மொ‌ழி வள‌ர்‌ச்‌சி‌க்கு மொ‌ழி பெ‌ய‌ர்‌ப்பு எ‌வ்வாறு ப‌ய‌ன்படு‌கிறது? ‌விள‌க்குக.

Answers

Answered by SwarnaShreeARS2007
0

Naan Tamil, please inbox pannunga

Answered by steffiaspinno
0

மொ‌ழி வள‌ர்‌ச்‌சி‌க்கு மொ‌ழி பெ‌ய‌ர்‌ப்பு பய‌ன்படு‌ம் ‌வித‌ம்  

  • வேறு மொ‌ழி‌ச் சொ‌ற்க‌ள், நூ‌ல்களை ந‌ம் மொ‌ழி‌யி‌ல் மொ‌ழிபெய‌‌ர்‌ப்பதா‌ல் வே‌ற்று மொ‌ழி‌யி‌ல் காண‌ப்படு‌ம் கரு‌த்து வள‌ர்‌ச்‌சி, ந‌ம் மொ‌ழி‌யிலு‌ம் ஏ‌ற்படு‌ம்.
  • ஒரு நா‌ட்டி‌ன் ப‌ண்பா‌ட்டை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்ள இயலு‌ம்.
  • ந‌ம் நா‌ட்டு இல‌‌க்‌கிய‌த்‌‌தினை ‌பிற நா‌ட்டு இ‌ல‌க்‌கிய‌த்துட‌ன் ஒ‌ப்‌பி‌ட்டு ஆராய இயலு‌‌ம்.
  • வணிக வ‌ள‌ர்‌ச்‌சி‌க்கு பெரு‌ந்துணையாக அமை‌யு‌ம்.
  • ஒரு நா‌ட்டி‌ல் க‌ண்டு‌பிடி‌த்த அ‌றி‌விய‌ல் பொரு‌‌ட்க‌ள் சா‌ர்‌ந்த செ‌ய்‌திகளை மொ‌ழிபெய‌ர்‌ப்பு மூலமாக ம‌ற்ற நாடுகளு‌ட‌ன் அதனை அ‌றிய இயலு‌ம்.
  • ‌மிக‌ச் ‌சிற‌ந்த நூ‌ல்க‌ள் ம‌ற்று‌ம் நூ‌ல் ஆ‌சி‌ரிய‌ர்களை ப‌ற்‌றி அ‌றிய ‌பிறமொ‌ழி இல‌க்‌கிய‌ங்க‌ளி‌ன் மொ‌ழிபெய‌ர்‌ப்பு நூ‌ல்களை படி‌க்க எ‌ண்ணலா‌ம்.
  • மொ‌ழிபெய‌ர்‌ப்பு தொ‌ழி‌‌ல் நுட்ப வ‌ள‌ர்‌ச்‌சி‌க்கு‌க்கூட உத‌வியாக உ‌ள்ளது.  
Similar questions