திறன்பேசியில் பயன்படும் தமிழ் மொழிபெயர்ப்பு செயலியை பற்றி விளக்குக.
Answers
Answered by
0
திறன்பேசியில் பயன்படும் தமிழ் மொழிபெயர்ப்பு செயலி
- நாம் பேசுகின்ற பேச்சினை கணினிக்குப் புரியுமாறு உள்ளீடாக மாற்றி கூகுளில் இணையவழி மொழிபெயர்ப்பு செய்யும் முறை உள்ளது.
- அதே போல நாம் பயன்படுத்தும் திறன்பேசியில் (Smart Phone) பேச்சினை மொழிபெயர்க்கும் முறை வந்துவிட்டது.
- தமிழ் மொழிபெயர்ப்பு செயலி ஒன்று மைக்ரோ சாப்ட் நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டு உள்ளது.
- இந்த செயலி ஆனது பிறமொழி பேசுபவரின் பேச்சினை தமிழ் எழுத்துக்களில் தரும்.
- அதை போல பிறமொழியில் நாம் ஒரு தொடரை தந்தால் அதற்குரிய தமிழ்ச்சொற்களை தரும்.
- 60 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் தன்மையை உடைய இந்த செயலி ஒரு குறிப்பிட்ட தொடரினை பதிவு செய்து அதை எந்த மொழியில் மாற்ற வேண்டும் என பதிவு செய்கிறோமோ அந்த மொழிக்கு மாற்றித் தரும்.
Similar questions
Science,
4 months ago
Math,
4 months ago
Math,
8 months ago
Math,
8 months ago
Business Studies,
1 year ago