India Languages, asked by anjalin, 8 months ago

செ‌ய்‌தி‌த்தா‌ளி‌ன் ஒரு ப‌க்க‌த்‌தி‌ல் எவை, எ‌ந்த இட‌த்‌தி‌ல் எ‌ப்படி அமைய வே‌ண்டு‌ம்? என‌த் ‌தீ‌ர்மா‌னி‌ப்பது _______

Answers

Answered by Anonymous
2
செய்தி மூலங்கள், செய்தி நிறுவனங்கள், செய்திக்களங்கள் வாயிலாகப் பெறப்படும் செய்திகள் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பதை அறிவீர்கள்.
• செய்தித்தாளில் செய்தியின் தலைப்புகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.
• செய்தியின் கட்டமைப்பு என்றால் என்ன என்பதை விளக்கமாகப் புரிந்து கொள்வீர்கள்.
• செய்தியின் முகப்பு (Lead) மற்றும் அதன் வகைகளை அறிந்து கொள்வீர்கள்.
• செம்மையாக்கம் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை நன்கு அறிவீர்கள்.

சிறு நாளிதழ்கள் தொகு
சிறிய நாளிதழ்களில் பொதுவாக இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை
அலுவலகம்
பணிப்பிரிவு
நடுத்தர நாளிதழ்கள் தொகு
நடுத்தரமான நாளிதழ்களில் மூன்று முக்கியத் துறைகள் செயல்படுகின்றன.அவை
வணிகப் பகுதி
எந்திரப் பகுதி
ஆசிரியர் பகுதி
-இவைகளை முன் பணியறை, பின் பணியறை, செய்தி அறை என்றும் அழைப்பதுண்டு.

பெரிய நாளிதழ்கள் தொகு
நன்கு வளர்ச்சியடைந்த நாளிதழ்களில் ஆறு பிரிவுகள் உள்ளன. அவை
ஆசிரியப் பிரிவு
வணிகப் பிரிவு
எந்திரப் பிரிவு
வளர்ச்சிப் பிரிவு
புள்ளி விபரப் பிரிவு
நிர்வாகப் பிரிவு
ஆசிரியப் பிரிவு தொகு
ஆசிரியப் பிரிவு கீழ்காணும் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது.

செய்தி அறை
படி எடுக்கும் பகுதி
தலையங்கப் பகுதி
படப் பகுதி
நூலகம்
வணிகப் பிரிவு தொகு
வணிகப் பிரிவு கீழ்காணும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

விளம்பரப் பகுதி
விற்பனைப் பகுதி
கணக்குப் பகுதி
எந்திரப் பிரிவு தொகு
எந்திரப் பிரிவு கீழ்காணும் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது.

அச்சுக் கோர்க்கும் அறை
அமைப்புப் பகுதி
படங்களைச் செதுக்கும் பகுதி
திருத்தும் பகுதி
அச்சடிக்கும் பகுதி
(தற்போது கணினிமயமாகி விட்டதால் முதல் மூன்று பகுதிகளும் ஒரே பகுதியாக மாற்றம் பெற்று விட்டன. நான்காவது பகுதி அச்சிற்கு முன்பான அச்சுப்படி தயாரிப்பு பகுதியாக மாற்றமாகி விட்டது.)

வளர்ச்சிப் பிரிவு தொகு
நாளிதழ்களின் வளர்ச்சியைக் கவனிப்பதற்காக இந்தப் பகுதி செயல்படுகிறது. இவை விளம்பர முறையைப் பின்பற்றி நாளிதழின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும், நாளிதழ்களில் சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு வாசகர்களைக் கவரவும் பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

புள்ளி விபரப் பிரிவு தொகு
நாளிதழ் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து வைத்து அதன் வளர்ச்சிக்கு துணை செய்கிறது. வெளிநாடுகளில் இப்படி புள்ளி விபரங்களைச் சேகரித்து வகைப்படுத்தி தொகுத்து வைப்பதற்காகத் தனிப்பகுதியை வைத்துள்ளனர். (தற்போது கணினி வழியாக புள்ளி விபரங்கள் சேகரித்துத் தொகுத்து வகைப்படுத்தி வைக்கின்றனர்.)

நிர்வாகப் பிரிவு தொகு
நாளிதழின் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இப்பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவை நாளிதழின் உரிமையாளர் தலைமை ஏற்று நடத்துகிறார். இப்பிரிவில் பல நிர்வாக அதிகாரிகள் இருப்பார்கள். நாளிதழின் கொள்கையின்படி அனைத்துத் துறையினரும் செயல்படுகிறதா என இப்பிரிவில் கண்காணிக்கப்படுகிறது.

Please mark me as brainlist
Hope it help you
Thank you
Answered by steffiaspinno
1

ப‌க்க வடிவமை‌ப்பு  

  • ப‌க்க வடிவமை‌ப்பு ஆனது செ‌ய்‌தி‌த் தா‌ளி‌ல் இட‌ம்பெற வே‌ண்டிய செ‌ய்‌திக‌ள் எ‌ந்தெ‌ந்த ப‌க்க‌த்‌தி‌ல் எ‌ந்த இட‌த்‌தி‌ல் எ‌ப்படி அமைய வே‌ண்டு‌ம் எ‌ன்பதை  ‌தீ‌ர்‌மா‌னி‌க்‌கி‌‌ன்றது.
  • பொதுவாக செ‌ய்‌தி‌‌த் தா‌ளி‌ன் அனை‌த்து‌ப் ப‌க்‌க‌ங்களு‌ம் ‌மிகவு‌ம் இ‌ன்‌றியமையாதவையாக இரு‌ந்தாலு‌ம், செ‌ய்‌தி‌‌த் தா‌ளி‌ன் முத‌ற்ப‌க்க‌ம் ஆனது ‌சி‌‌ற‌ப்பானதாகவு‌ம்‌, பொ‌லிவு உடையதாகவு‌ம் அமை‌ந்து இரு‌க்கு‌ம்.
  • முத‌ன்மையான அர‌சி‌ய‌ல் செ‌ய்‌திக‌ள், உ‌ள்ள‌த்தை உருக வை‌க்கு‌ம் ‌நி‌க‌ழ்வுக‌ள், வ‌ண்ண‌ப்பட‌ங்க‌ள் முத‌லியன செ‌ய்‌தி‌‌த் தா‌ளி‌ன் முத‌ற் பக்க‌‌த்‌தி‌ல் இட‌ம்பெ‌ற்று‌ப் படி‌க்கு‌ம் ஆவலை‌‌த் தூ‌ண்டு‌ம் ‌விதமாக அமை‌ந்து இரு‌க்கு‌ம்.
  • செ‌ய்‌தி‌‌த் தா‌ளி‌ன் முத‌ற் பக்க‌‌த்‌தி‌ல் செ‌ய்‌தி‌த்தாளை அ‌ச்‌சிடுவத‌ற்கு மு‌ன்புவரை ‌கிடை‌க்க‌க்கூடிய இ‌ன்‌றியமையாத செ‌ய்‌திக‌ள் வடிவமை‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம்.
  • ம‌ற்ற ப‌க்க‌ங்க‌ள் மு‌ன்பே முழுமையாக முடி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம்.  
Similar questions