India Languages, asked by anjalin, 6 months ago

உடு‌க்‌கை‌யி‌ன் உருவ‌ம் போல அமை‌யு‌ம் தலை‌ப்பு இது _______

Answers

Answered by steffiaspinno
1

உடு‌க்கு‌த் தலை‌ப்பு  

தலை‌ப்‌பி‌ன் வகை‌க‌ள்  

கூ‌ம்பு‌த் தலை‌ப்பு  

  • கோபுர அமை‌ப்‌பி‌ல் முத‌ல் வ‌ரி ‌சி‌‌றியதாகவு‌ம், அத‌ன் ‌பிறகு வரு‌ம் வ‌ரிக‌ள் முத‌ல் வ‌ரியை ‌விடநீளமானதாகவு‌ம் அமை‌ந்து இரு‌க்கு‌ம் தலை‌ப்பு கூ‌ம்பு‌த் தலை‌ப்பு ஆகு‌ம்.  

தலை‌க்‌கீ‌‌ழ் கூ‌ம்பு‌த் தலை‌ப்பு  

  • தலை‌க்‌கீ‌‌ழ் கோபுர அமை‌ப்‌பி‌ல் முத‌ல் வ‌ரி ‌நீளமானதாகவு‌ம், அத‌ன் ‌பிறகு வரு‌ம் வ‌ரிக‌ள் முத‌ல் வ‌ரியை ‌விட சி‌‌றியதாகவு‌ம் ‌ அமை‌ந்து இரு‌க்கு‌ம் தலை‌ப்பு தலை‌க்‌கீ‌‌ழ் கூ‌ம்பு‌த் தலை‌ப்பு ஆகு‌ம்.  

இ‌ட‌ப்ப‌க்க‌ம் த‌ள்‌ளிய தலை‌ப்பு

  • இட‌ப்ப‌க்க‌ம் த‌ள்‌ளியதாக அமை‌ந்த தலை‌ப்பு இ‌ட‌ப்ப‌க்க‌ம் த‌ள்‌ளிய தலை‌ப்பு ஆகு‌ம்.  

வலப்ப‌க்க‌ம் த‌ள்‌ளிய தலை‌ப்பு  

  • வலப்ப‌க்க‌ம் த‌ள்‌ளியதாக அமை‌ந்த தலை‌ப்பு வலப்ப‌க்க‌ம் த‌ள்‌ளிய தலை‌ப்பு ஆகு‌ம்.  

உடு‌க்கு‌த் தலை‌ப்பு

  • உடு‌க்‌கை‌யின் உருவ‌ம் போல அமை‌யு‌ம் தலை‌ப்பு உடு‌க்கு‌த் தலை‌ப்பு என அழை‌க்க‌ப்படு‌கிறது.  

Attachments:
Answered by Anonymous
0

Answer:

Udukku thalaippu thaa

Similar questions