"பள்ளி செல்லும் காலம்" கட்டுரை எழுதுக
Answers
Answer:
பள்ளி செல்லும் காலம் .....
துள்ளி ஆடும் காலம்
பள்ளி செல்லும் காலம்
அள்ளி பருகும் நாளும்
சொல்லும் படியாக அமைந்தது ....
ஓர் அழகிய கிராமத்து பள்ளியில் இயற்கை அழகோடு கொஞ்சிடும் இவளது இதழ்கள் கொஞ்சிடும் வார்த்தையும் இன்பமாய் பொங்கிட இவள் பயில தொடங்கினால் பள்ளி முடிந்ததும் பாதைகள் கொஞ்சும் இவளது பாதமும் படரவே செல்லும் பாதைகளில்
பலநூறு பருவங்கள் பூக்கும் இவள் உருவம் காணவே .......
எட்டி எட்டி பார்த்து
எட்டாத வானம் கூட
தொட்டு சென்ற காலம் ....
குட்டி குட்டியாய்
இருந்த செடிகள் எல்லாம்
நீட்டி வளர்ந்த போது
எட்டி எட்டி தொட்டு பார்த்த காலம் ....
முட்டி மோதி செல்லும்
மேகங்களை கட்டி இழுத்து
சுட்டி தனம் செய்த காலம் ....
வாட்டும் வெயிலில்
வாலாட்டும் பட்டங்கள்
காற்றுடன் சேர்ந்து தாலாட்ட
ஓடி ஆடிய காலங்கள் ....
என வண்ணமயமாய் வலம் வந்த பள்ளிபருவ நாட்கள் ....