தலைகீழ்க் கூம்புத் தலைப்பு என்பது யாது?
Answers
Answered by
0
Answer:
sorry but not able to understand your language
Answered by
0
தலைகீழ்க் கூம்புத் தலைப்பு
தலைப்பு
- பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டதாக செய்தியின் தலைப்பு இருக்க வேண்டும்.
- தலைப்பு படிப்பவர்களை கவரும் விதத்திலும், படித்தவுடன் செய்தியை உணரும் விதத்திலும் இருக்க வேண்டும்.
- ஒரு செய்தித்தாளுக்கு வடிவ அமைப்பையும் அழகையும் தருவதாக தலைப்புகள் உள்ளன.
- தலைப்புகள் அமைப்பின் அடிப்படையில் ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- அவை முறையே கூம்புத் தலைப்பு, தலைக்கீழ் கூம்புத் தலைப்பு, இடப்பக்கம் தள்ளிய தலைப்பு, வலப்பக்கம் தள்ளிய தலைப்பு மற்றும் உடுக்குத் தலைப்பு முதலியன ஆகும்.
தலைக்கீழ் கூம்புத் தலைப்பு
- தலைக்கீழ் கோபுர அமைப்பில் முதல் வரி நீளமானதாகவும், அதன் பிறகு வரும் வரிகள் முதல் வரியை விட சிறியதாகவும் அமைந்து இருக்கும் தலைப்பு தலைக்கீழ் கூம்புத் தலைப்பு ஆகும்.
Attachments:
Similar questions