பஞ்சம் என்ற தலைப்பில் அமைந்த கருத்துப்படம் மூலம் பாரதி விளக்கும் செய்தி யாது?
Answers
Answered by
0
Answer:
பஞ்சம் என்ற தலைப்பில் அமைந்த கருத்துப்படம் மூலம் பாரதி விளக்கும் செய்தி யாது.
Answered by
0
பஞ்சம் என்ற தலைப்பில் அமைந்த கருத்துப்படம் மூலம் பாரதி விளக்கும் செய்தி
- பஞ்சம் என்ற தலைப்பில் கருத்துப்படம் வரைந்த பாரதி, அதில் பஞ்சத்திற்குக் காரணம் பருவநிலை மாற்றம் கிடையாது, இந்திய உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் என்பதை உறுதியாக சுட்டிகாட்டி உள்ளார்.
- 30.03.1907ல் இந்திய யானையும் ஸர்க்கார்ப் பாகனும் என்ற தலைப்பில் வெளியான ஆங்கிலேய அரசின் வரிவிதிப்பு சார்ந்த கருத்துப்படம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.
- இந்த கருத்துப்படம் ஆனது அமைதியும், பலமும் உடைய இந்தியா என்ற யானையின்மீது சுங்கவரி, நிலவரி, தொழில்வரி, வருமான வரி போன்ற வரிச்சுமைகளை ஏற்றி, அதன் கழுத்தின்மீது அமர்ந்து ஜான்புல் துரை சவாரி செய்வது போல வரையப்பட்டது.
- இந்த கருத்துப்படத்தில் சிறு வரிச்சலுகையாக உப்பு மூட்டையைத் தூக்கி எறிந்துவிட்டுப் பெரிய சுமையை நீக்கியதாக ஆங்கில அரசு மகிழ்வதாகவும், யானை தன் மனத்திலே என்ன எண்ணம் வைத்திருக்கிறதோ யார் அறிவார்? என்ற வினாவும் எழுதப்பட்டு இருந்தன.
Attachments:
Similar questions