தலையங்கத்தின் இயல்புகளைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
sorry can't help ...
Explanation:
because IA don't know this language
Answered by
1
தலையங்கத்தின் இயல்புகள்
- நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் தலையங்கம் முதன்மை இடத்தினை பெற்று உள்ளன.
- பொருளுக்கு ஏற்ப தெளிவான நடையில், வலுவான கருத்துக்களை கொண்டதாக சிறந்த தலையங்கங்கள் அமைந்து உள்ளன.
- ஒரு கொள்கை அல்லது கருத்தின் மீதான செய்தித் தாளின் நிலைப்பாட்டினை தலையங்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
- இதழ்களின் தரத்தினை உயர்த்துவதாக தலையங்கம் உள்ளன.
- தலையங்கம் ஓர் இதழின் கருத்துக் கண்ணாடி ஆகும்.
- தலையங்கத்தினை எழுதும் ஆசிரியர் தன் பொறுப்பினை உணர்ந்து தலையங்கம் எழுத வேண்டும்.
- தலையங்கம் எந்த செய்தியை பற்றி எழுதினாலும் தரவுகளைத் திரட்டி வைத்துக்கொண்டு நடுநிலையோடு எழுத வேண்டும்.
- கட்டுரையினை போல விரிவாக அமையாமல், சுவையாகவும், சிந்தனையை தூண்டுவதாகவும் அமைவதே தலையங்கத்திற்கு சிறப்பினை தருகிறது.
Similar questions