India Languages, asked by anjalin, 6 months ago

இத‌ழ்க‌ளி‌ன் உருவா‌க்க‌ம் கு‌றி‌த்து ‌விவ‌ரி‌க்க.

Answers

Answered by bhartinikam743
1

பத்திரிகை என்பது ஒரு குறிப்பிட்ட கால வேலை, இது முதன்மையாக வாராந்திர. பத்திரிகையில் கருத்தியல் முக்கியமானது. பத்திரிகைகளின் வெளியீடுகள் ஒரு நாள் முதல் வாராந்திர, பதினைந்து, மாத, காலாண்டு, அரை ஆண்டு, ஆண்டு மற்றும் காலவரையின்றி உள்ளன. பத்திரிகைகள் பொதுவாக விளம்பரம், கொள்முதல் விலை, ப்ரீபெய்ட் சந்தா அல்லது மூன்றின் கலவையால் நிதியளிக்கப்படுகின்றன.

Answered by steffiaspinno
1

இத‌ழ்க‌ளி‌ன் உருவா‌க்க‌ம்  

  • இத‌ழ் ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் மா‌தி‌ரி‌த் ‌தி‌ட்ட வரை‌வினை உருவா‌க்‌கி, இத‌ழ் ‌சிற‌ப்பான முறை‌யிலு‌ம், கு‌றி‌த்த நேர‌த்‌தி‌லு‌ம் வெ‌ளிவர செ‌ய்வ‌ர்.
  • இ‌ந்த மா‌தி‌ரி‌த் ‌தி‌ட்ட வரைவை‌‌ச் செ‌‌ய்‌தி‌யி‌ன் க‌ட்டமை‌ப்பு முறை என அழை‌‌ப்ப‌ர்.
  • செ‌‌ய்‌தி‌யி‌ன் க‌ட்டமை‌ப்பு முறை ஆனது செ‌ய்‌தி‌யி‌ன் ம‌தி‌ப்பை அ‌திக‌ரி‌ப்ப‌தி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றது.
  • இத‌ழி‌ன் க‌ட்டமை‌ப்பு ஆனது படி‌ப்பவ‌‌ர்க‌ளி‌ன் உ‌ள்ள‌ங்களை கவரு‌ம் வ‌ண்ண‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • எ‌ந்த ப‌க்க‌த்‌தி‌ல் எ‌ந்த செ‌ய்‌தியை வெ‌ளி‌யிடுவது எ‌ன்பதை இத‌ழ் ஆ‌சி‌ரிய‌ர் அ‌ந்த செ‌ய்‌திக‌ளி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம் கரு‌தி முடிவு செ‌ய்து இதழை வடிவமை‌ப்பா‌ர்.
  • செ‌ய்‌தி எழுதுவத‌ற்கு‌க் ‌கிடைக்கு‌ம் நேர‌ம், செ‌ய்‌தி‌யி‌ன் உருவ அமை‌ப்பு, செ‌ய்‌தி‌த்தா‌ளி‌ல் அதை வெ‌ளி‌யிடுவத‌ற்கு‌க் ‌கிடை‌க்கு‌ம் இட‌ம், செ‌ய்‌தி எழுதுபவ‌ரி‌ன் ‌திறமை போ‌ன்ற நா‌ன்கு கார‌ணிக‌ள் ஒரு செ‌ய்‌தி‌யி‌ன் வ‌லிமையான க‌ட்டமை‌ப்பை உறு‌தி செ‌ய்‌கி‌ன்றன.  
Similar questions