இவை கணினியில் எளிமையாகத் தமிழைத் தட்டச்சு செய்யப் பயன்படுகின்றன ______
Answers
Answered by
0
தட்டச்சு இடைமுகச் செயலி
- இன்றைய நவீன கால கட்டத்தில் கணினியில் எளிமையாகத் தமிழைத் தட்டச்சு செய்ய பல தட்டச்சு இடைமுகச் செயலிகள் (Interface Tool) பயன்பாட்டில் உள்ளது.
- நாம் கணினியில் ரோமன் விசைப்பலகையை கொண்டு இடைமுகச் செயலிகள் வழியாகத் தமிழ் எழுத்துகளை உள்ளீடு செய்யலாம்.
- இ கலப்பை, குறள் தமிழ் செயலி, அழகி, கீமேன், கூகுள் உள்ளீட்டுக் கருவி போன்ற இடைமுகச் செயலிகளை இணையத் தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
- இந்த இடைமுகச் செயலிகள் ஆனது ஆங்கிலம் தெரிந்தால் தான் கணினியை பயன்படுத்த இயலும் என்ற நிலையினை மாற்றி தமிழ் தெரிந்தவர்களும் கணினியை பயன்படுத்த இயலும் என்ற நிலையினை ஏற்படுத்தி உள்ளது.
Similar questions