இணையவெளியில் வழங்கப்படும் நமக்கான கட்டணமில்லா ஊடகக்களம் அ) புலனம் ஆ) மின்னஞ்சல் இ) முகநூல் ஈ) வலைப்பூ
Answers
Answered by
0
வலைப்பூ
வலைப்பூ (Blogspot)
- இணைய வெளியில் வழங்கப்படும் நமக்கான கட்டணம் இல்லா ஊடகக்களம் வலைப்பூ ஆகும்.
- அதாவது வலைப்பூ என்பது ஒரு குறிப்பிட்ட தனி நபர் அல்லது ஒரு குழு தாம் விரும்பும் வகையில் செய்திகளை திரட்டி படைப்புகளை தாமே எழுதி, பிற வகைகளில் சேகரித்துப் பதிவு செய்யும் ஊடகம் என அழைக்கப்படுகிறது.
- வலைப்பூவினை உருவாக்க நாம் முதலில் தொடங்க வேண்டியது மின்னஞ்சல் கணக்கு ஆகும்.
- வலைப்பூவின் கூடுதல் சிறப்பு ஒலி ஒளி வசதிகளைப் பயன்படுத்துவது ஆகும்.
- படைப்பாற்றல் மிக்க ஒருவருக்குத் தணிக்கை கட்டுப்பாட்டுகள் இல்லாமல் வழங்கப்படும் முழுச் சுதந்திர வெளியாக வலைப்பூ உள்ளது.
- கூகுள், யாவ, ரெடிஃப் மெயில், எம் எஸ் என் முதலிய நிறுவனங்கள் தம் பயனருக்கு வலைப்பூ வசதியை அளிக்கின்றன.
Answered by
0
Answer:
Answer is blogspot dude
Explanation:
love u
Similar questions