கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
Attachments:
Answers
Answered by
1
Answer:
அ)1-ஈ ஆ)2-இ இ)3-அ ஈ)4-ஆ
Answered by
0
1-ஈ 2-இ 3-அ 4-ஆ
இணையக் குற்றம் - Cyber Crime
- இணையத்தினை முடக்குதல், பிறரிடன் தகவல்களை திருடுதல் முதலியன இணையக் குற்றம் ஆகும்.
- இணையக் குற்றத்திற்கு உரிய கலைச்சொல் Cyber Crime ஆகும்.
இடைமுகச் செயலிகள் - Interface Tool
- இன்றைய நவீன கால கட்டத்தில் கணினியில் எளிமையாகத் தமிழைத் தட்டச்சு செய்ய பல தட்டச்சு இடைமுகச் செயலிகள் (Interface Tool) பயன்பாட்டில் உள்ளது.
இசுகை - Skype
- இசுகை (Skype) என்பது உலகின் எந்த ஒரு இடத்தில் உள்ளவருடனும் இணையத்தின் வழியே கட்டமின்றிப் பார்க்கவும் பேசவும் உதவும் ஊடகம் ஆகும்.
அருகலை - WiFi
- இணைய இணைப்பு பெற உதவும் அருகலைக்கு உரிய கலைச்சொல் WiFi ஆகும்.
Similar questions