India Languages, asked by anjalin, 8 months ago

இணைய முகவ‌ரி எ‌‌வ்வாறு அமையு‌ம்?

Answers

Answered by radhakrishnna36
0

Answer:

Hope this answer as brainlist.

Attachments:
Answered by steffiaspinno
0

இணைய முகவ‌ரி அமையு‌ம்‌ ‌வித‌ம்  

இணைய முகவ‌ரி  

  • இணைய‌த்‌தி‌‌ல் உ‌ள்ள ஒ‌வ்வொரு தள‌த்‌தி‌ற்கு‌ம் ஒரு முகவ‌ரி உ‌ள்ளது.
  • அ‌ந்த முக‌வ‌ரி‌யே இணைய முகவ‌ரி ஆகு‌ம்.
  • இணைய முகவ‌ரி ஆனது நா‌ன்கு பகு‌திகளை கொ‌ண்டு உ‌ள்ளன.
  • இணைய முகவ‌ரி‌‌யி‌ன் முத‌ல் பகு‌தி ஆனது மீஉரை‌ப் ப‌ரிமா‌ற்ற நெ‌றிமுறைகளையு‌ம், இர‌ண்டாவது பகு‌தி ஆனது உலக அ‌ளா‌விய வலையமை‌ப்‌பினையு‌ம், மூ‌ன்றாவது பகு‌தி ஆனது இணைய‌த் தள‌த்‌தி‌ன் பெயரையு‌ம் ம‌ற்று‌ம் நா‌ன்காவது பகு‌தி ஆனது இணைய‌த்‌தி‌ன் த‌ன்மையையு‌ம் கு‌றி‌க்‌கிறது.
  • இணைய முகவ‌ரி ஆனது சொ‌ற்க‌ளி‌ன் தொகு‌ப்பாக அமை‌ந்து உ‌ள்ளதா‌ல் இவ‌ற்‌றினை எ‌ளிதாக ‌நினைவு கூர முடி‌கிறது.  
Attachments:
Similar questions