சி.வை.தாமோதரனார் பதிப்பித்த நூல்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
can you please explain this question in English
Answered by
0
சி.வை.தாமோதரனார் பதிப்பித்த நூல்கள்
- உ.வே. சாமிநாதர் அவர்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலியன சங்க இலக்கியங்களையும், மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற நூல்களையும், சில சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்தார்.
- தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதரை போல சி.வை. தாமோதரனாரும் பண்டைய காலத்தினை சார்ந்த தமிழ் நூல்களை மீட்டெடுத்துப் பதிப்பித்து பாதுகாத்தார்.
- சி.வை.தாமோதரனார் அவர்கள் கலித்தொகை, இறையனார் அகப்பொருள், சூளாமணி, நீதிநெறி விளக்கம், வீர சோழியம், திருத்தணிகைப் புராணம், தொல்காப்பியத்தின் எழுத்து, சொல் மற்றும் பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கான உரைகள் முதலிய பண்டைய காலத்தினை சார்ந்த தமிழ் நூல்களை மீட்டெடுத்துப் பதிப்பித்து பாதுகாத்தார்.
- உ.வே. சாமிநாதர் மற்றும் சி.வை. தாமோதரனாரின் முயற்சியினாலே நாம் பல்வேறு இலக்கிய நூல்களை படிக்கின்றோம்.
Attachments:
Similar questions
Computer Science,
4 months ago
Hindi,
4 months ago
English,
4 months ago
English,
8 months ago
English,
1 year ago