குறும்பரப்பு வலைப்பின்னல் என்பதை விளக்குக.
Answers
Answered by
1
குறும்பரப்பு வலைப் பின்னல்
- 1974ல் வின்டர்ன் செர்ப், பார்ப் கான் ஆகியோர் விரைவான செய்திப் பரிமாற்றத்திற்கான தொழில் நுட்பத்தினை கண்டுபிடித்தனர்.
- 1982 ஆம் ஆண்டு தகவல் பரிமாற்றத் தொழில் நுட்பத்தோடு செய்திப் பரிமாற்றத் தொழில் நுட்பம் (TCP) மற்றும் இணைய நெறி முறை (IP) ஆகிய இரு நெறி முறைகளை உருவாக்கினர்.
- 1982 ஆம் ஆண்டு ஒரு அறைக்குள் இருக்கின்ற கணினிகளை ஈதர் நெட் என்ற வலை இடைமுக அட்டைகளைப் பயன்படுத்தி இணைத்தனர்.
- இந்த இணைப்பிற்குக் குறும் பரப்பு வலைப் பின்னல் என்று பெயர்.
- சில காலங்களுக்கு பிறகு குறும் பரப்பு வலைப் பின்னல்கள் இணைக்கப்பட்டு அகன்ற பரப்பு வலைப் பின்னல்களாக உருவாக்கப்பட்டன.
Similar questions