மதுரைத்திட்டம் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Explanation:
மதுரைத்திட்டம் பற்றி எழுதுக.
Answered by
0
மதுரைத்திட்டம்
- 1998 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் அன்று தொடங்கப்பட்ட மதுரைத்திட்டம் ஆனது இன்றுவரை எந்தவித அரசு, தனியார் உதவியோ அல்லது வாணிக நோக்கமோ இல்லாமல் நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி ஆகும்.
- மதுரைத்திட்டத்தினை உலகின் பல நாடுகளில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழர்களும் தமிழ் ஆர்வலர்களும் இந்த திட்டத்தினை செயலாக்கம் செய்து வருகின்றனர்.
- அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களைக் கணினியில் உள்ளிட்டு பிழை திருத்தி மின் பதிப்புகளாகத் தயாரிக்கின்றனர்.
- அதன் பிறகு இதனை மதுரைத் திட்டத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
- தமிழ் இலக்கியங்களை மின் நூல்களாகப் பாதுகாத்துப் பகிர்ந்து கொள்வதில் விரும்பம் உள்ள அனைவரும் மதுரைத் திட்டத்தில் பங்கு பெறலாம்.
Attachments:
Similar questions