India Languages, asked by prabasilpha, 8 months ago

தொடர்மொழி என்றால் என்ன?

Answers

Answered by lakshansasi6
1

Answer:

தொல்காப்பியர் மொழியை அதாவது சொல்லை புணர்நிலைக் கோணத்தில் மூன்று வகையாக 'மொழிமரபு' இயலில் பாகுபடுத்திக் காட்டுகிறார். அவை: 1.ஓரெழுத்தொருமொழி, 2.ஈரெழுத்தொருமொழி, 3. இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி என்பன.

ஓரெழுத்தொருமொழியும், ஈரெழுத்தொருமொழியும் இரண்டு மாத்திரை அளவில் மிகாதவை. இரண்டு மாத்திரையைக் காட்டிலும் மிகுந்த ஒலி கொண்டவை தொடர்மொழி. அதாவது இரண்டு-மாத்திரையை இறந்து இசைப்பவை.

Explanation:

I also from tamil nadu

Similar questions