எந்திர மொழிபெயர்ப்பு குறித்து விவரி.
Answers
Answer:
நவீன மொழிபெயர்ப்பானது புராதன மொழிபெயர்ப்பிலிருந்து சற்று தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்ததொரு முறையாக காணப்படுகின்றது. இணையப் புரட்சி மற்றும் கணினி மென்பொருள் மேம்பாடு போன்றன நவீன மொழிபெயர்ப்புக்கு ஊக்கியாக அமைந்து விடுகின்றது. நவீன மொழிபெயர்ப்பானது முற்று முழுதாக கணினி மயப்படுத்தப்பட்டதொரு முறையாகவே உருவாக்கப்படுகின்றது. பல்வேறு மொழிபெயர்ப்பு மென்பொருட்கள் மனித மொழிபெயர்ப்பை இலகு படுத்துவதற்காக கையாளப்படுகின்றன. மிகவும் செம்மையான மொழிபெயர்ப்பொன்றை விரைவாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு மொழிபெயர்ப்பு மென்பொருட்கள் கைகொடுக்கின்றன. வேட்-பாஸ்ட், எஸ்டிஎல் ரெடோஸ் போன்றன மிகவும் பிரபலமான மொழிபெயர்ப்பு மென்பொருட்களாக தரப்படுத்தப்பட்டுள்ளன.
_______________________________________________________
☆꧁✬◦°˚°◦. ʍǟʀӄ ʍɛ ǟֆ ɮʀǟɨռʟɨɛֆȶ ʍǟȶɛ
ǟռɖ ɖօ ȶɦռӼ ʍʏ ǟռֆաɛʀ .◦°˚°◦✬꧂☆
☆꧁✬◦°˚°◦. ֆɛʟʄʟօʋɛ .◦°˚°◦✬꧂☆
எந்திர மொழி பெயர்ப்பு
இயந்திர மொழி பெயர்ப்பு (Machine Translation)
- இயந்திர மொழி பெயர்ப்பு என்பது ஒரு செய்தியினை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மென் பொருள் மூலம் மொழிபெயர்க்கும் முறை என அழைக்கப்படுகிறது.
- கூகுள் மொழிபெயர்ப்பி என்ற இணையவழி மொழிபெயர்ப்பு மென் பொருள் ஆனது தமிழ் மற்றும் பிற மொழிகளை மொழிபெயர்க்க பயன்படுகிறது.
- பிற மொழியில் வடிவமைக்கப்பட்ட ஓர் இணையத்தளத்தின் உள்ளடக்கத்தினை அந்த மொழி தெரியாதவர்கூட தமக்குத் தெரிந்த மொழியின் மூலமாக மொழிபெயர்த்துப் பார்க்க இயலும்.
- மேற்கூறிய மென் பொருள்கள் மூலமாக கணினி மற்றும் திறன்பேசி போன்றவற்றில் பல்வேறு தமிழ் உள்ளீட்டுச் செயல்பாடுகளை விரைவாகவும், சரியாகவும் நம்மால் செய்ய இயலும்.