வலைப்பூ உருவாக்கத்தில் உள்ள நுட்பங்களைத் தருக.
Answers
Answered by
2
வலைப்பூ உருவாக்கத்தில் உள்ள நுட்பங்கள்
வலைப்பூ (Blogspot)
- வலைப்பூ என்பது இணைய வெளியில் வழங்கப்படும் நமக்கான கட்டணம் இல்லா ஊடகக்களம் ஆகும்.
- அதாவது ஒரு குறிப்பிட்ட தனி நபர் அல்லது ஒரு குழு தாம் விரும்பும் வகையில் செய்திகளை திரட்டி படைப்புகளை தாமே எழுதி, பிற வகைகளில் சேகரித்துப் பதிவு செய்யும் ஊடகமே வலைப்பூ என அழைக்கப்படுகிறது.
வலைப்பூ உருவாக்கத்தில் உள்ள நுட்பங்கள்
- வலைப்பூ உருவாக்கத்தின் விரிவான செயல்பாடுகளைப் பயன்பாட்டின்வழி அறிவதே வலைப்பூவைச் சிறப்பாக அமைக்க உதவும்.
- நம்மைப்பற்றிய விவரங்கள், ஒளிப்படம், ஒலிக்கோப்பு முதலியனவற்றினை வலைப்பூவில் சேர்க்க இயலும்.
- வலைப்பூவிற்கான பெயர் மற்றும் முகவரியை யாரும் பயன்படுத்தாத புதுமையாக தேர்வு செய்தால், நம் வலைப்பூவினை எளிமையாக தேடுபொறியில் தேடி பெறலாம்.
Answered by
0
வலைப்பூ என்றால் Blogspot
Similar questions