பரிபாடல் கீரந்தையார் கூறும் அறிவியல் கருத்துகளை எழுதுக
Answers
Answered by
5
தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.[1]
நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.[2]
வெண்டளையும், ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.[3]
வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.[4]
கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.[5]
சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு.[6]
25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.[7]
பரி போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
Hope it helps you ☺️
❤️ ❤️ ❤️
Similar questions