CBSE BOARD XII, asked by avinaashisaac5, 8 months ago

'சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி' என்னும் அடியில் பாக்கம் என்பது_____​

Answers

Answered by ampriya94
31

Answer:

'பாக்கம்' என்பது அரசர்கள் வாழும் ஊர் அல்லது நாட்டை குறிக்கும்

Answered by PoojaBurra
0

பாக்கம் என்பது சிற்றூர் ஆகும்.

  • பாக்கம்  என்பது கடல் அருகே உள்ள ஊர் எனக் கூறுவர்.
  • அல்லது நெய்தல் நிலத்து ஊர் எனவும் கூறுவர்.
  • இவ்வடியில் சிற்றூர் எனவே பாக்கம் குறிக்கும்.
  • சிற்றூர் எனப்படுவது ஒரு சிறிய ஊரைக் குறிக்கும்.
  • இது ஒரு ஊர் என்று சொல்லக்கூடிய அளவுக்குப் பெரிதாக இராத ஒரு நாட்டுப்புறக் குடியிருப்பு ஆகும்.
  • இவ்வூர் நகரம் மற்றும் மாநகரம்அல்லது பட்டினத்தை விடவும் மிகவும் சிறியது ஆகும்.
  • இவ்வாறான ஊர்கள் பொதுவாக வேளாண்மை, சுரங்கத் தொழில் மற்றும் மீன்பிடித் தொழில் போன்ற ஒற்றைப் பொருளாதார நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#SPJ2

Similar questions