India Languages, asked by bmanimala15, 8 months ago

ஏரில் பூட்டி உழவு செய்யும் காளை மாடுகளை எவ்வாறு அழைத்தனர்?​

Answers

Answered by carryminati60
2

Explanation:

விவசாயத்துக்காக ஏராளமான வேளாண் கருவிகள் வந்திருந்தாலும் மாடுகளைக் கொண்டு ஏர் பூட்டி உழுத காலமே பொற்காலம் என்கின்றனர், பழமையான பாரம்பரிய முறையைப் பின்பற்றி விவசாயம் செய்துவரும் விவசாயிகள்.

விவசாயத்தில் உழுவதில் தொடங்கி அறுவடை வரை முற்றிலுமாக தற்போது இயந்திரமயமாகியுள்ளது. மேலும், நாட்டில் உணவுப் பற்றாக்குறை வந்துவிடக்கூடாதென்பதற்காக அரசும் பல்வேறு சலுகைகளையும் அறிவித்துவருகிறது. இருந்தாலும் விவசாயிகள் சவாலாகவே விவசாயத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

Answered by 7119prishamviid
0

Answer:மாடுகலள ஏரில் பூட்டி நிலத்லத உழுது ெண் ெடுத்துவர்.

 நாற்றங்காலில் இருந்து பிடுங்கி எடுக்கெ்ெை்ை நாற்லற

நடுவர். அவ்வாறு நடும்சொது ஒரு ாணுக்கு ஒரு நாற்று

வீதம் என்று பெண் கள் நாற்லற நடுவர்.

 ெயிருக்குத்சதலவயான அளவு நீ லரெ் ொய் ்சுவர்.

 பிறகு ெயிர்களுக்கு இலைசய வளர்ந்துள்ள கலளகலளெ்

ெறிெ்ெர்.

 ெயிர்களுக்குத் சதலவக்சகற்ெ பூ ்சிக்பகால்லி

மருந்துகலளத் பதளிெ்ெர். இயற்லக உரங்கலளயும்

ெயன் ெடுத்துவர்.

 பநற்ெயிர்வளர்ந்து பநல் முற்றியதும் அறுவலை ப ய்வர்.

 அறுவலை ப ய்த பநல்தாள்கலளக் கை்டுகளாகக் கை்டி

பநற்களத்தில் ச ர்ெ்ெர்.

 கதிரடித்து பநல்மணிலயெ் பிரித்து எடுெ்ெர்.

எஞ்சியிருக்கும் பநல்மணிகலளெ் பிரிெ்ெதற்காக

மாடுகலளக்பகாண் டு மிதிக்க ்ப ய்வர்.

 பிறகு பநல்மணிகலள பவயிலில் காயலவத்து

மூை்லைகளாகக்கை்டி வீை்டில் பகாண் டு வந்து ச ர்ெ்ெர்.

Similar questions