India Languages, asked by prajanpa2006, 7 months ago

ஏரியைக் கண்மாய் என்று எந்த நிலப்பகுதியில் அழைத்தனர்?​

Answers

Answered by akashs78
0

Answer:

கண்மாய் (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது குளம், ஏரி போன்ற ஒரு நீர்நிலை. இது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மிகுந்து காணப்படுகிறது.

கண்மாய் நீர் மக்களுக்கு குடிக்கவும், வேளாண்மைக்கும் பயன்படுகிறது. மேலும் சில கண்மாய்கள் பறவைகள் மிகுந்து வாழ ஏற்றதாக உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேத்தமங்கலம் கண்மாய் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய கண்மாய்கள் சில கிலோமீட்டர் வரை நீள, அகலங்களைக் கொண்டிருக்கும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர். எஸ். கண்மாயின் நீளம் 19.8 கி.மீ, அகலம் 6 கி.மீ.

Explanation:

if you are happy with this answer mark me as brainlist if you are happy with this answer follow me.

thank you

Similar questions