ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரித்து எழுதுக
Answers
ஸ்பெயின் போன்ற நாடுகளில் காளையை மனிதாவியமானமற்று கொன்று அடக்குபவரே வீரனாக கருதப்படுவர். ஆனால் தமிழர்கள் காளையை தெய்வமாக கருதி அதை அடக்குபவர் தான் வீரன் என்று கருதுவர் . நாம் விலங்குகளை கூட நமது உறவாகவும் உடன்பிறந்த சகோதரனாகவும் பார்க்கிறோம் ஆனால் மற்றவர்கள் அதை ஒரு பொருள் (அ) விளையாட்டுப்பொருளாகவே கருதுகின்றனர்.
மேலும் ஏறுதழுவுதலில் தமிழர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்து மரியாதை செய்வர்.
Explanation:
ஆகையால் தான் அது தமிழரின் அறச்செயல் எனப் போற்றப்படுகிறது.
இதை சிறந்த பதிலாக குறிப்பிடுக.
Hope u will mark this as Brainliest.
Answer:
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்டம் ஐல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " இன்னும் திகழ்ந்து வருகிறது.