கவிமணி ------------- என்ற ஊரில் பிறந்தார்
அ) தேரூரில்
ஆ) நாகப்பட்டினம்
இ) சிவகங்கை
Answers
Answered by
0
Answer:
தமிழ்க் கவிஞர்கள் கூட்டத்தில் முதன்மையானவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. தேசிக விநாயகம் (தேவி) நாகர்கோவிலில் இருந்து நான்கு மைல் தொலைவிலுள்ள தேரூரில் சிவதாணுபிள்ளை ஆதிலெட்சுமி ஆகியோருக்கு 1876-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி பிறந்தார்.
Similar questions