பதியமிடல் என்றால் என்ன?
Answers
Answered by
10
பதியமிடல்
பதியமிடல் அல்லது பதியம் போடுதல்
- பெற்றோர் தாவரத்தின் தண்டு தாவரத்துடன் ஒட்டியிருக்கும் போது அதிலிருந்து வேர்கள் தோன்றுவதற்கு தூண்டப்படும் முறை பதியமிடல் அல்லது பதியம் போடுதல் ஆகும்.
- பதியமிடல் அல்லது பதியம் போடுதல் முறையில் வேர் தோன்றிய பின்னர் வேர் பகுதி வெட்டி நீக்கப்பட்டு புதிய தாவரமாக வளர்ச்சி அடைகிறது.
- (எ.கா) இக்சோரா மற்றும் ஜாஸ்மினம்.
- பதியம் போடுதல் முறை ஆனது மண்முட்டு பதியம் மற்றும் காற்று பதியம் என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
மண்முட்டு பதியம்
- மண்முட்டு பதியம் ஆனது நெகிழ்வு தன்மை கொண்ட கிளைகள் கொண்ட தாவரங்களில் பயன்படுத்தப்படுகிறது.
காற்று பதியம்
- காற்று பதிய முறையில் தண்டு கணுப்பகுதியில் செதுக்கப்படுகிறது.
Answered by
3
இது உங்களுக்கு உதவியது என்று நம்புகிறேன்!!
Attachments:

Similar questions