India Languages, asked by nsrajan1971, 6 months ago

வேற்றுமை புணர்ச்சியில் லகரத்தை தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் எவ்வாறு திரியும்? ​

Answers

Answered by KaneezaFarooq
1

Answer:

லகர, ளகர மெய்களை ஈற்றிலே கொண்ட சொற்கள், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவின மெய்களை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணரும் முறையைப் பொது விதி கொண்டும், சிறப்பு விதி கொண்டும் நன்னூலார் விளக்குகிறார். மேலும் நெல், செல், கொல், சொல், இல் என்னும் லகர ஈற்றுச் சொற்கள் வல்லினத்தை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு விளக்குகிறார். அவற்றை ஈண்டுக் காண்போம்.

Next time plz mention the translation in English (At question) bcuz many of us don't know Tamil

:)

Similar questions