உணர்ந்த என்பதன் பகுதி
Answers
Answered by
0
Answer:
உணர்-பகுதி
Explanation:
உணர்ந்த என்பதில் உணர் என்பது மட்டுமே கட்டளை சொல்..
உணர்-பகுதி
த்-சந்தி(த் ந் ஆனது விகாரம்)
த்-இறந்த கால இடைநிலை
அ-பெயறெச்ச விகுதி
Similar questions
English,
3 months ago
Math,
3 months ago
Social Sciences,
7 months ago
Computer Science,
7 months ago
Math,
11 months ago
Science,
11 months ago
Math,
11 months ago