India Languages, asked by benodavid0808, 7 months ago

பகுபத உறுப்புகள்____________வகைப்படும்​

Answers

Answered by gugan64
40

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

  • அவ்வாறு ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனப்படுவன. இப்பகுபத உறுப்புகள் ஆறு

அவை,

  • பகுதி

  • விகுதி

  • இடைநிலை

  • சாரியை

  • சந்தி

  • விகாரம்
Similar questions