India Languages, asked by nehaneha76, 7 months ago

ஆ. குற்றியலிகரம் சான்றுகள் எழுதி வரவும்.​

Answers

Answered by Anonymous
5

Answer:

குற்றியலுகரச் சொற்களின் முன் யாது என்னும் சொல் வருமொழியாக வந்து சேரும் போது, நிலைமொழியீற்று ‘உ’ கரம் இகரமாகத் திரிந்து தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். இது ‘குற்றியலிகரம் எனப்படும்.

Answered by BTSARMY2019
3

Answer:

குற்றியலுகரச் சொற்களின் முன் யாது என்னும் சொல் வருமொழியாக வந்து சேரும் போது, நிலைமொழியீற்று 'உ' கரம் இகரமாகத் திரிந்து தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.

Explanation:

Hello friend, Me too from tamil nadu.....

Similar questions