English, asked by sowmiyaparveen, 7 months ago

சிலப்பதிகாரம் எத்தனை ‌‌கண்டங்களை உடையது​

Answers

Answered by anishaverma5591
2

Answer:

not able to understand the language of Question

Answered by qwblackurnrovers
1

புகார் காண்டம், மதுரை காண்டம் மற்றும் வஞ்சி காண்டம் என மூன்று காண்டங்களை உடையது.

பழமையான நூல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நூல் சிலப்பதிகாரம். இந்நூல் இளங்கோவடிகளால் எழுதப்பட்டது. இதில் புகார் காண்டம், மதுரை காண்டம் மற்றும் வஞ்சி காண்டம் என மூன்று காண்டங்களை உடையது.

புகார்க்காண்டம்:

இது 10  காதைகளைக் கொண்டது

  • மங்கல வாழ்த்துப் பாடல்
  • மனையறம் படுத்த காதை.
  • அரங்கேற்று காதை.
  • அந்தி மாலைச் சிறப்பு செய் காதை.
  • இந்திர விழவு ஊர் எடுத்த காதை.
  • கடல் ஆடு காதை.
  • கானல் வரி
  • வேனிற்காதை
  • கனாத் திறம் உரைத்த காதை.
  • நாடு காண் காதை

மதுரைக் காண்டம்:

இது  13 காதைகளைக் கொண்டது,

  • காடு காண் காதை,
  • வேட்டுவ வரி,
  • புறஞ்சேரி இறுத்த காதை,
  • ஊர் காண் காதை,
  • அடைக்கலக் காதை,
  • கொலைக்களக் காதை,
  • ஆய்ச்சியர் குரவை,
  • துன்ப மாலை,
  • ஊர் சூழ் வரி,
  • வழக்குரை காதை,
  • வஞ்சின மாலை,
  • அழற்படுகாதை,
  • கட்டுரை காதை

வஞ்சிக் காண்டம்

  • குன்றக் குரவை
  • காட்சிக் காதை
  • கால்கோள் காதை
  • நீர்ப்படைக் காதை
  • நடுகற் காதை
  • வாழ்த்துக் காதை
  • வரம் தரு காதை

ஆகிய ஏழு காதைகளைக் கொண்டது.

#SPJ2

Similar questions