World Languages, asked by vickynaresh20, 5 months ago

தற்காலத் தமிழ் பயன் பாட்டில் காணப்படுகின்ற உரிச்சொற்களை எழுதுக ​

Answers

Answered by gsvkishore
2

Answer:

உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல்.[1] ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும் உரிச்சொல் நிலையினைப் பெறுகிறது. இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும please mark me as brainallist thalaiva

Similar questions