ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி இத்தொடர்கள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும் தமிழ் எண்களையும் குறிப்பிடுக ?
Answers
Explanation:
பாட்டி எனக்கு ஒரு சின்ன சந்தேகம் "
"சொல்லுடா தங்கம் என்ன தெரியணும் "
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி இதுக்கு என்ன அர்த்தம்
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி சரி அதுக்கு அடுத்த ரெண்டு லைன் என்னது முழுசா சொல்லு"
"பாட்டி இது இவ்வளவுதான். "
"நல்லா புரிஞ்சுக்கோ தமிழ்ல எப்பவுமே இலக்கணம் ரொம்ப முக்கியம் கணக்கு. இந்த ஈரடிகளில் எதுகை மோனை ஒரே மாதிரி வருது இல்லையா அப்படி இருந்தா இன்னும் ரெண்டு அடி இருக்கணும்கிறது கணக்கு.
"அப்படியா எனக்கு அந்த மாதிரி ஒரு விஷயம் இருப்பதே தெரியாத பாட்டி மத்த ரெண்டு அடி என்னவாயிருக்கும் உங்களுக்கு தெரியுமா? "
"என்னைக்கோ படித்தது ஞாபகம் இருக்கிற வரைக்கும் சொல்றேன் ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி பாலும் தேனும் உடலுக்குறுதி வேலும் மயிலும் உயிருக்குறுதி"
"பாட்டி இதுக்கு பொருளும் சொல்லுங்களேன் பாட்டி"
"ஆலமரத்தின் உடைய சாறும் வேல மரத்தினுடைய சாரும் நம்முடைய வாய்க்கும் ஈறுகளுக்கும் உறுதிப்படுத்தும் அப்படிங்கறது முதல் அடி அது எளிமையாக புரியும் பாலும் தேனும் நம்முடைய உயிர் உடன் உடலுக்கு உறுதி தரும் அப்படிங்கிறது உடனடியாக புரியும்"
" பொதுவாகவே நாலாவது அடியானது எப்பொழுதும் உத்தமமான உயர்வான கருத்துக்களை வெளிச்செல்லும் இந்த இடத்தில் வேலும் மயிலும் உயிருக்கு உறுதி என்பது மிகவும் முக்கியமான ரகசியம்"
"ஒரு