India Languages, asked by nehaaamirtharaj, 6 months ago

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல
எழுத்துகள் சேர்ந்து நின்றோ பொருளைத்
தருவது_______​

Answers

Answered by dinesh7387
1

Answer:

சொல்

Explanation:

mahatma schoola nannum

ok bye

Answered by ChitranjanMahajan
0

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் சேர்ந்து நின்றோ பொருளைத் தருவது சொல் எனப்படும்.

  • ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்து நின்றோ ஒரு பொருளை உணர்த்துவதனை சொல் எனக் கூறுவர்.
  • சொல் இரண்டு திணைகளையும் ஐந்து பால்களையும் உணர்த்தி வரும்.
  • உயர்திணை, அஃறிணை என்பன இரண்டு திணைகள்.
  • ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்பன ஐந்து பால்கள்.
  • முதல், இடை, கடை என்னும் மூன்று இடங்களையும் குறிக்கும்.
  • மொழி, பதம், கிழவி என்பன சொல்லின் வேறு பெயர்கள் ஆகும்.
  • பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என சொல் நான்கு வகைப்படும்.

#SPJ3

Similar questions