India Languages, asked by hemalatha2965, 4 months ago

கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்றால் என்ன?​

Answers

Answered by arunagirivp1967
9

Answer:

செய்யுளில் உள்ள சொற்களை அவை அமைந்துள்ளவாறே பொருள் கொள்ளாமல், அதன் பல அடிகளிலும் உள்ள சொற்களைத் தேவையான இடங்களில் சேர்த்துப் பொருள் கொள்ளும் முறைக்குக் கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும்.its correct i think soo

Answered by queenpreethi058
1

Answer:

கொண்டு கூட்டுப் பொருள் கோள்ளின் விடை

Attachments:
Similar questions