தமிழ் நாட்டின் மைய நூலகம் எது ?
Answers
Answer:
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்கள், ஊர்கள் அனைத்திலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
“தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகமெங்கும் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன
1. கன்னிமாரா பொது நூலகம் 1
2. அண்ணா நூற்றாண்டு நூலகம் 1
3. மாவட்ட மைய நூலகங்கள் 32
4. கிளை நூலகங்கள் 1926
5. நடமாடும் நூலகங்கள் 14
6. ஊர்ப்புற நூலகங்கள் 1915
7. பகுதி நேர நூலகங்கள் 745
மொத்தம் 4634
Answer:
கன்னிமாரா நூலகம்
இது பயன் உள்ளுது என்று நினைக்கிறேன்
நன்றி