India Languages, asked by rakshanakeeran, 7 months ago

நம்ம தமிழ் லாங்குவேஜ் பத்தி ஒருத்தன் தப்பா பேசி தான் . தமிழ் இருக்கக் கூடாது ஹிந்தி தான் இருக்கணும் என்று கூறினான் அவனை நான் எவ்வாறு திட்டுவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் . எப்படி என்று யோசனை தாருங்கள்​

Answers

Answered by jerry2610
1

Answer:

தயவுசெய்து அவரை மன்னியுங்கள். அதுவே அவருக்கு மிகப்பெரிய தண்டனை.

Similar questions