India Languages, asked by sangeetha145, 6 months ago

சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்​

Answers

Answered by vinaya20
7

Answer:

10 வகைப்படும்

Explanation:

•உயிர்தமெய்

•ஆய்தம்

•உயிரளபெடை

•ஒற்றளபெடை

•குற்றியலுகரம்

•குற்றியலிகரம்

•ஐகாரக்குறுக்கம்

•ஔகாரக்குறுக்கம்

•மகரக்குறுக்கம்

•ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும் சார்பெழுத்துக்கள் ஆகும்.

Similar questions