India Languages, asked by devi666, 6 months ago

அறுவடைத் திருநாள் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது?​

Answers

Answered by ZareenaTabassum
1

கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், "மகர சங்கராந்தி" என்ற பெயரில் அறுவடைத் திருநாள் அறுவடைத் திருநாள்

அறுவடைத் திருநாள்:

  • தமிழகத்தில் அறுவடை திருநாளாகவும், இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையிலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை.
  • சங்ககாலம் தொட்டு இன்றுவரை மரபு மாறாமல் தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் ஒன்றாக பொங்கல் அறுவடைத்திருநாள் இருக்கிறது.
  • கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், "மகர சங்கராந்தி" என்ற பெயரில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

SPJ2

Similar questions