India Languages, asked by jittojitto7695, 6 months ago

ம.பொ சிவஞானம் எழுதிய சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நூல்_______​

Answers

Answered by nidhisaasenthil
0

Answer:

sorry I didn't know

Explanation:

ம. பொ. சிவஞானம் (சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) 1956ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாக போற்றப்படுபவர் ம.பொ.சிவஞானம் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.

ம. பொ. சிவஞானம் (ம. பொ. சி)

MP Sivagnanam 2006 stamp of India.jpg

பிறப்பு

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்

சூன் 26, 1906

சால்வன் குப்பம், சென்னை

இறப்பு

அக்டோபர் 3, 1995 (அகவை 89)

சென்னை, தமிழ்நாடு

பணி

பத்திரிகையாளர், எழுத்தாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

Answered by Maryadrina
5

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ( 1966 )

Similar questions