Math, asked by msakthivel604, 6 months ago

பாடான் திணையைச் சான்றுடன் விவரி​

Answers

Answered by sanatarajan55
2

பாடு + ஆண்- பாடாண் எனவரும். பாடப்படும் ஆண்மகனது சிறப்பியல்புகளைக் கூறும் திணை - பாடாண் திணை எனப்படும்

பாடாண் திணை பாடுதற்கறிய ஒரு ஆண் மகனின்(வேந்தா்) சிறப்பியல்புகளை கூறி அவனது வீரத்தையும், புகழையும், கொடைவள்ளன்மையும் குறித்து புகழ்ந்து பாடுவது.

ஆண்மகனது ஒழுங்கலாற்றை கூறுவது பாடாண் திணையின் நோக்கமாகும்.

எடுத்துகாட்டு:

அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்

உறுமிடத் துதவா துவா்நில மூட்டியும்

வரையா மரபின் மாாி போலக்

கடாஅ யானை கழற்கால் பேகன்

கொடைமடம் படுத வல்லது

படைமடம் படான்பிறா் படைமயக் குறினே.

-புறநானுாறு

Similar questions