மண்ணுக்கு வளம் சேர்ப்பன
Answers
Answered by
1
Explanation:
மண்புழு
உழவர்களின் நண்பன் என அழைக்கப்படும் மண்புழு ஆனது மண்ணில் உள்ளவற்றை உட்கொள்கிறது.
மண் நீங்கலான மண்புழுவின் கழிவே மண்புழு உரம் ஆகும்.
இது மண்ணிற்கு இயற்கையான வளத்தினை தருகிறது.
ஊடுபயிர்
ஊடுபயிர் முறை என்பது ஒரு இடத்தில் ஒரு பயிரின் ஊடே மற்றொரு பயிரினை நடுவது ஆகும்.
இந்த முறையானது இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பசுமைப் புரட்சியின் போது மண் வளத்தினை காக்க மற்றும் பயிர்ப் பெருக்கத்தினை அதிகரிக்க கொண்டு வரப்பட்டது.
இயற்கை உரங்கள்
மண்புழு உரங்கள், மாட்டுச் சாணம், பஞ்ச கவ்வியங்கள், எரு, சருகுகள் முதலிய இயற்கை உரங்கள் மண் வளத்தினை பெருக்க உதவுகிறது.
Similar questions