India Languages, asked by riyas2005, 5 months ago

உலை, உளை, உழை வாக்கியத்தில் அமைத்து எழுது

Answers

Answered by ksnandhakumar03
43

Answer:

மன உளைச்சல் தீரவும் வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்

Answered by sarahssynergy
20

உலை -  பாடுபடுதல்

உளை - சேரு

உலை - அடுப்பில்  சமையலுக்குக் கொதிக்க வைக்கும் நீருலை.

Explanation:

உளையில் கால் வைத்து உழைத்தால் தான் நம் அனைவரின் வீடுகளிலும் உலை கொதிக்கும்.

  • மேலே உள்ள மூன்று  சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.
  • ஆனால் மூன்றிற்க்கும்  இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு. இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
Similar questions