Biology, asked by sriremo143, 5 months ago

எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம்
தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும்.
ஏன்?​

Answers

Answered by Anonymous
5

Answer:

பூக்கும் தாவரம் (angiosperms) நிலத் தாவரங்களின் முக்கிய வகைகளுள் ஒன்றாகும். இரு வகையான வித்துத் தாவரங்களுள் ஒன்று. விதைகளை, மெய்ப் பழத்தினுள் மூடி வைத்திருக்கும் சிறப்பியல்பு கொண்டது. இவை தங்கள் இனப்பெருக்க உறுப்புகளை, பூக்கள் எனப்படும் அமைப்புகளுள் கொண்டிருக்கின்றன. இவற்றின் சூல்வித்துக்கள் (ovule), சூல்வித்திலைகள் (carpel) என்னும் அமைப்புகளுள் மூடிவைக்கப் பட்டுள்ளன.

Explanation:

புத்திசாலியாக தேர்வு செய்யவும்

Similar questions