India Languages, asked by dharshanavicky, 5 months ago

இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து.சிதைந்து வழங்கும் சொற்கள் எவ்வாறு அழைப்போம்​

Answers

Answered by hotelcalifornia
0

Answer:

மரூஉ

Explanation:

தமிழ் சொற்கள் சில காலப்போக்கில் தோன்றியும், மாறுபட்டும், இலக்கணம் சிதைந்தும், கெட்டும், தானே மருவி வழங்கப்படுவது மரூஉ எனப்படும்.

சரியாக வழங்கப்பட்டு வந்த ஒன்று  காலப்போக்கில் இலக்கணத்திலிருந்து மருவினாலும் பலராலும் பயன்படுத்தப்படுவதால் அவை சரி என்று  ஏற்றுக்கொள்ளப் படுகிறது.

மரூஉ என்பது முன்னர் சரியாக வழங்கப்பட்டு பின்னர் காலப்போக்கில் மருவியவை.  

எ.கா :

(இலக்கண சொல்-->வழக்குச் சொல் (மரூஉ))

1. கோவில் - கோயில்

2. தஞ்சாவூர் - தஞ்சை

3. கறிவேப்பிலை – கருவேப்பிலை

4. கால்வாய் – வாய்க்கால்

5. திருச்சிராப்பள்ளி - திருச்சி

Similar questions