World Languages, asked by pavuman2002, 5 months ago

சீறாப்புராணம் யார் மீது பாடப்பெற்றது?​

Answers

Answered by amohamedanas10e
0

தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம்.

Similar questions