விரிச்சி கேட்டல் ஏன்றால் என்ன ?
Answers
Answered by
17
Answer:
விரிச்சி கேட்டல், பெயர்ச்சொல்.
ஒரு காரியத்தை செய்யக் கிளம்பும் முன், அதை அறியாத ஒருவர் பேசும் நற்சொல் காதில் விழுந்தால் நல்லது என்பது பழந்தமிழர் நம்பிக்கை. அவ்வாறு காத்திருத்தல் விரிச்சி கேட்டல் எனப்படும்.
Answered by
2
Explanation:
நல்ல சகுனமாக ஒரு நற்சொல்லைக் கேட்பது விரிச்சி கேட்பது ஆகும். தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, பக்கத்து வீட்டுப்பெண் வேறு ஏதோ பொருளில் ‘அவன் இப்போதே வருவான்’ என்று சொன்ன சொல்லை நற்சொல்லாக (விரிச்சி) எடுத்துக் கொண்டு ‘தலைவன் வந்து விடுவான்’ என்ற நம்பிக்கையைத் தலைவிக்கு உருவாக்குகிறாள்
Attachments:
Similar questions