Science, asked by arunkumar17082002, 2 months ago

துளையுடலிகள் பொதுப் பண்புகள் பற்றி ​

Answers

Answered by Anonymous
4

Answer:

இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்

Explanation:

விலங்குலகம் என்பது விலங்குகளை அவற்றின் பொதுப் பண்புகளின் அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக வகைப்படுத்துதல் ஆகும். இது உயிரினங்களை இனங்கண்டறிதல், விவரித்தல், பெயரிடுதல், வகைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

விலங்குலகத்தில் உள்ள 9 தொகுதிகளில் தொகுதி 1 முதல் 8 வரை உள்ளவை முதுகு நாணற்றவை எனப்படும். ஏனெனில் இவ்வவை விலங்குகளில் உட்புற முதுகெலும்புத் தொடர் காணப்படுவதில்லை.

துளையுடலிகள்

குழியுடலிகள்

தட்டைப் புழுக்கள்

உருளைப் புழுக்கள்

வளைதசைப் புழுக்கள்

கணுக்காலிகள்

மெல்லுடலிகள்

முட்தோலிகள்

முதலியன முதுகு நாணற்றவைகள்

Similar questions