பொருள் வேற்றுமை அணி யாவது யாது?
Answers
Answered by
4
வேற்றுமை அணி என்பது இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்.
Similar questions